கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் நிவாரணம்

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி.ஹிட்டிசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தினால், சொத்து இழப்புகளின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் இன்று முதல் நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.