மாதம்பையில் பதற்றம், களத்தில் பொலிஸார் - ஒருவர் கைது

சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஓருவர் சிங்களவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள இளைஞர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாதம்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவும்,  திங்கட்கிழமை அதிகாலையும் பதற்றநிலை காணப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதியில் இரு சமூகங்களிடையே ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளது. பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.