Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

O/L RESULTS: கா.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளியீடு

Published on Wednesday, March 28, 2018 | 7:50 AM

2017 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மதியம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அனைத்து முடிவுகளையும் www.doenets.lk ஊடாக வெளியிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜீதாவின்  தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் 5115 பரீட்சை நிலையங்களில் சுமார் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். 
429,493 மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 259,080 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved