பிரதமர் - முஸ்லிம் அமைச்சர்கள் இன்று விசேட சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண உதவிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.