Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கை பூராக WhatsApp ,Viber, FaceBook இடைநிறுத்தம்

Bublished By Online Ceylon on Wednesday, March 7, 2018 | 4:58 PM

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அனைத்து சமூக ஊடகங்களும் .
காலவரையறையின்றி முடக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சமூக ஊடகங்களூடாக பகிரப்படும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் தொடர்பிலும் அவதானிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved