மேலதிக டியூசன் வகுப்புக்களுக்கு தடை

பாடசாலை நடைபெறும் தினங்களில் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார முன்வைத்த கேள்விக்கு வாய்மூலமாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேலதிக வகுப்புக்களை தடைசெய்வதற்கான ஆவணம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.