கண்டி வன்முறை : 35 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பின் பேரில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 35 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பில், மஹசோன் பலகாயவின் முக்கியஸ்தர் அமித் வீரசிங்க உட்பட 35 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை இன்று தெல்தெனிய நீதிவான்  முன்னிலையில் ஆஜர்படுத்திய போது  அவர்கள் 35 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.