சீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ 
மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று தினங்களாக  சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்தும், இன்னல்களை அனுபவித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.