Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News

Bublished By Online Ceylon on Monday, May 14, 2018 | 11:29 PM

தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் பீ. ஜெய்னுல் ஆப்தீன் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் உருவாக்கி தலைமை வகித்து வந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
குறிப்பு - இக்குற்றச்சாட்டை மறுக்க அவரும் அவரது பக்தர்களும் பல மாதங்களாக மேற்கொண்ட அத்தனை சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதோ முழு விபரம் அடங்கிய வீடியோ.....

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved