தாய், மகன் ஆகியோர் மீது துப்பாக்கி சூடு : நிட்டம்புவவில் சம்பவம்

நிட்டம்புவ பகுதியில் இன்று பகல் தாய், மற்றும் மகன் ஆகியோர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாய் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் மேற்படி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.