இலங்கையில் இன்று மாலை புனித ரமழான் மாதம் ஆரம்பம்


நேற்றைய தினம் இலங்கையில் புனித ரமலான் மாதத்திற்கான தலை பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படாத காரணத்தினால் ஷஹ்பான் மாதம் 30 நாளாக பூர்த்தி செய்யப்பட்டு  இன்று மாலை முதல் ரமிான் மாதம் ஆரம்பிக்கிறது உனவும் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை முதல்  நோன்பு ஆரம்பமாகும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் மற்றும் அகில இலங்கை தம்மியதுல் உலமா சபை ஆகியன அறிவித்துள்ளது.


இதே நிலையில் இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இன்று  ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.