Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தேரர் தனிப்பட்ட முறையில் கூறியதை வைத்து விமர்சனம் செய்வது சரியல்ல - கோத்தாபய

Bublished By Online Ceylon on Monday, June 25, 2018 | 6:18 PM

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீடத்தின் துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்தினை முன்வைத்து தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சரியானதல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்குள் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நிறைவடையச் செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
டீ.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பண மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியதை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved