பிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் உலமா சபை அடங்களான பிறைக்குழு மீண்டும் இரண்டாவது தடவையாக கூடியதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நாளை பெருநாள் கொண்டாப்படும் என தௌஹீத் ஜமாஅத்துக்கள் தமது கருத்தினை வெளியிட்ட நிலையில் இன்னும் அதிகமான முஸ்லிம்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் உலமா சபை அடங்களான பிறைக்குழுவின் இறுதி தீர்மானத்தை எதிர்பார்த்தவன்னமுள்ளனர். 
அது பற்றி விரைவில் அறிவிக்க காத்திருக்கிறோம்..

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.