Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ACJU பிறைக்குழுவின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை ! நாளை நோன்பு நோற்குமாறு அறிவிப்பு

Bublished By Online Ceylon on Friday, June 15, 2018 | 1:25 AM

நாளை (15) நோன்பு நோற்குமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிறக்குழு அறிவித்துள்ளது.

நாட்டின் சில பாகங்களில் பிறை தென்பட்டதாக தகவல்வெளியானதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடியஅகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் பிறைக்குழு நாளைதினம் நோன்பு நோற்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஆனால் பிறை பார்த்த சாட்சிகளை உறுதி செய்தன் அடிப்படையில் நாட்டில் பல பாகங்களில் பெருநாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved