கோட்டாபய ராஜபக்ஷ ஒரு சர்வதேச பயங்கரவாதி - அமைச்சர் சம்பிக்க

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சர்வதேசதீவிரவாதி என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாரிய திட்டங்களுக்கான அமைச்சரான சிங்களபௌத்த கடும்போக்குவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்கரணவக்க அடையாளப்படுத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ரீதியில்செயற்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும்குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இவை குறித்துஸ்ரீலங்கா அரசாங்கம் தாமதமின்றி ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மத்திய வங்கி நிதி மோசடி வழக்கின் பிரதானசந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்களை விட, கோட்டாபயவின்அவன்காட் நிறுவனத்திடம் இருந்து கடந்த தேர்தல்களில் பணம் பெற்ற அரசியல்வாதிகளின்பெயர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கைவிடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.