நாளை பெருநாளா? நோன்பா? திண்டாட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள்

இன்று இலங்கையில் ரமழான் நோன்பு 28 பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பு - பலகத்துறை, அக்கரைப்பற்று, மன்னார் மற்றும் சில இடங்களில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்படடதாக செய்திகள் பரவிய நிலையில் உள்ளன. முஸ்லிம் தலைமையகங்கள் இது வரை தமது எந்த உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
அத்துடன் இரவு 7;30 மணியளவில் நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய வாசல் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிறை கண்ட செய்திகள் கிடைக்கப்பெற்றது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலை உருவாகியுள்ளது. பொருப்பு வாய்ந்த தலைமைகள் மிக விரை தமது றிக்கைகளை வெளியிட வேண்டும் என பல பிரபலங்கள் கோரிக்கை வைத்தவன்னமுள்ளனர்..
_
உறுதிப்படுத்தல் செய்தி

நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர் பள்ளிவாசல் மூலம் பிறை கண்ட விடயத்தை ஐம்மியத்துல் உலமாக்கு அறிவிக்கவும் பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியவருகிறது.

பலகத்துறையில் பிறை தென்பட்டதை பொறியியலாளர் ஜவ்பர் ரஹ்மானும் இந்த தகவலை உறுதிப்டுத்தியுள்ளார்.  077 763 5850


மன்னார் பிரைத் தகவல்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.