இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு

பிறை சர்ச்சை தீர்ந்தது. இலங்கையில் நாளை (15) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) தனது உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இலங்கையின் அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, மன்னார் மற்றும் சில பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இலங்கை முஸ்லிம்களுக்கு நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது என்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வகா அறிவித்துக்கொள்கிறது.

பொதுச் செயலாளர்,
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.