ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக கடும் தீர்மானம் எடுக்கப்படும் – ராஜித்த

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானம் எடுக்கும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.