உலகம் போகிற போக்கை பாருங்கள் : தன் கற்புக்கு விலை பேசும் பிரேஸில் நாட்டு சிறுமி

இப்போ எல்லா வெளிநாடுகளிலும் ஒரு வாடிக்கையாக இருக்கின்றது பெண்கள் தனது கற்பை ஏலத்தில் விடுவது .
தனது கல்வி மற்றும் கடன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என பல காரணங்களை கூறி பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகமாக போய்விட்டது . 
 இது போன்று தான் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவர் தனது கற்பை ஏலத்திற்கு விட்டுள்ளார் அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு நான் என்று கூறியிருந்தார். அம்மா என் தங்கையுடன் வாழ்வதற்கு அழகான வீடு, அதன் பின் படிப்பதற்கு வாங்கிய லோனை கட்ட வேண்டும் போன்றவைகளும் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், நான் தற்போது வரை யாருடனும் டேட்டிங் சென்றதில்லை, இது எனக்கு கூச்சமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் ஏலத்தில் வென்று வரும் நபர் ஒரு ஜென்டில் மேனாக இருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய முக்கிய காரணமே பொருளாதார பிரச்சனை தான், பார்க் டைமில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன். 
எங்கள் நாட்டில் பணம் மிகவும் முக்கியமானது.கடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் போகிறது தவிர குறைந்த பாடில்லை. 
நான் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு வாங்குவேன், அதில் தங்கை, அம்மாவை தங்க வைப்பேன், கடனை அடைப்பேன், இதுவே சாதரணமாக இருந்தால், நான் இதை எல்லாம் அடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும்.  அதன் பின் சொந்தமாக தொழில் செய்வேன், என்னுடைய எதிர்காலம் முக்கியம், அதை பாதுக்காப்பாக இருக்க வேண்டும்.
இதுவரை இரண்டு பேர் கேட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக £220,000(இலங்கை மதிப்பு 1,95,73,221 கோடி ரூபாய்) வந்துள்ளது. ஆனால் நான் £750,000 (இலங்கை மதிப்பு 15,35,03,983 கோடி ரூபாய்) எதிர்பார்க்கிறேன். அப்படி வந்தால் மட்டுமே நான் நினைத்தை முடிக்க முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.