Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

72 ஆண்டு காலம் சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன?

Bublished By Online Ceylon on Wednesday, August 15, 2018 | 11:56 AM

72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன என்பதை பற்றிய செய்தி
➤உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம். 
 ➤மொபைல் வழியாக இணையம் பயன்படுத்துவதில் முதலிடம். 
 ➤வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலிடம். 
 ➤அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம்.  
➤மீன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
➤உலக அளவில் ஐடி துறையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. 
➤அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம். 
 ➤மின்வசதி இல்லாத கிராமங்களே இந்தியாவில் இல்லை. 
 ➤ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை. 
 ➤அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம். 
➤திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்கள் – 3.7 லட்சம். 
 ➤2017ல் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. 
 ➤2018ல் தொழில்முனைவோருக்கு ஏதுவான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் 30 இடங்கள் முன்னேற்றம். 
 ➤பணக்கார நாடுகளில் பட்டியலில் 7வது இடம். 
 ➤மிகப்பெரிய ராணுவம் கொண்ட நாடுகள் பட்டியலில் நான்காவது இடம். 
➤மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 
 ➤உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசும் நபர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved