Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் கடும் வாகன நெரிசல்

Published on Wednesday, September 5, 2018 | 5:56 PM

கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் தற்பொழுது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
பிரதான பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியிலிருந்து லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இதனால் குறித்த புறக்கோட்டையை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார்.





நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved