தெஹிவளை வீடொன்றில் தீ விபத்து - கர்ப்பிணி வைத்தியர் உயிரிழப்பு

தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தெஹிவளை தீயணைப்புப் பிரிவினரால் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.