ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த 30 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றம், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த 08 ஆம் திகதி 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.