158 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை அணி


14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று(17)இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. 

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

பந்துவீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.