Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நோக்கம் நிறைவேறியது, அசௌகரியங்களுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் - நாமல்

Bublished By Online Ceylon on Thursday, September 6, 2018 | 5:57 PM

கொழும்பில் நேற்று (05) எற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணியால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பின்,அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியால் நேற்று கொழும்பில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது முக்கிய வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்தனர்.
அதுமட்டுமன்றி பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபானங்களை அருந்தி ரகளையில் ஈடுபட்டு இருந்தனர்.
இது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர் என்பதனை, அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved