Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பாடசாலைக்கு சென்ற 7 மாணவர்களின் பரிதாப நிலை! பெற்றோர்களே எச்சரிக்கை!

Published on Tuesday, September 18, 2018 | 6:17 AM

நெலுவ - திக்ஹேன குகுல்கந்த வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக பாரவூர்தியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் காயடைந்துள்ளனர்.
குறித்த பாரவூர்தி வீதியை விட்டு விலகி வீடொன்றின் கூரையின் மேல் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் நெலுவ மற்றும் கராபிட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
காயமடைந்தவர்களில் ஒரு மாணவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெலுவ காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved