கழிவகற்றல் திட்டத்திற்கு எதிராக புத்தளத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..


ன்று 21வது நாளாக புத்தளத்தில் இடம்பெறும் கொழும்பு கழிவகற்றல்  திட்டத்திற்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும், புத்தளம் ஆனந்தா கல்லூரி மாணவர்கள், புத்தளம் மணல் குண்டு பாடசாலை மாணவர்கள் மட்டும் புத்தளம் வெட்டாளை/அசன்குத்தூஸ் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்...

இதனை தொடர்ந்து கல்வி நடவடிக்கையை தொடர பாடசாலைக்குச் சென்ற பு/சாஹிரா தேசிய பாடசாலை  மாணவர்களுக்கு பாடசாலைக்குள் செல்ல  அனுமதியில்லாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.