மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர். (ஸ)
Daily Ceylon

News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.