இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை: அவதானமாக செயற்படுமாறு வளிமண்டல திணைக்களம் மக்களுக்கு அறிவிப்பு..

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைப் பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இந்நிலைமை சில தினங்களுக்கு  தொடருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டள்ளதோடு, குறித்த பகுதிகளில் சில பிரதேசங்களில் இடியின் தாக்கம் பலமாக காணப்படுமென்பதால், மைதானங்கள், மரங்களின் கீழ் நிற்பதை அதிகமாகத் தவிர்த்துகொள்ளுமாறும் மற்றும் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.