ஹப்புகஸ்தலாவை - நாவலபிட்டிய பாதையை சீரமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..

புகஸ்தலாவை --  நாவலபிட்டிய பாதை சீரமைத்துு தருமாறு கேட்டுக் இன்று 17.10.2018 இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.

பிரதேச சபை உறுப்பினர்களான சிசிர,ஜயரத்ன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொத்மலை தொகுதி உபதலைவர் இஹ்சான் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் நோர்வூட் பிரிவு ஆர்.டீ.ஏ. உடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் 14 நாட்களுக்குள் காபட் பாதைக்கான வேலைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தகவல் - இஹ்சான்
(ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொத்மலை தொகுதி உபதலைவர்)
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.