வெற்றிகரமாக தொழில் துறையை முன்னெடுக்க விரும்புகிறீர்களா?ன்னால் முடியும் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.


இன்று அதிகமான மாணவர்கள் உயர்தரம் மற்றும் சாதாரண தரம் பரீட்சைகளை முடித்து விட்டு ஒரு சிறந்த வெற்றிப்பாதையை தெரிவு செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு பம்பலப்பிட்டி எமேசன் உயர்கல்வி நிறுவனத்தினால்
எதிர் வரும் 21 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 முதல் 12 மணி வரை மாபெரும் கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு தெகிவளை S.D.S ஜயசிங்க மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பின்வரும் விடயங்களை கலந்தாலோசிக்க படவுள்ளன.

1) குறைந்த செலவிலும்,குறுகிய காலத்திலும் எவ்வாறு பட்டப்படிப்பை மேற்கொள்வது.

2)வெளிநாட்டு புலமை பரிசிலுகளும், உயர்கல்வி ஆலோசனைகளும்.

3)2025 ம் ஆண்டில் அதிகளவான தொழில் வாய்ப்புக்களை தரக்கூடியவைகள்.

4)சாதாரண தரங்களோடு எவ்வாறு ஓர் பட்டப்படிப்பை மேற் கொள்வது.

5)வீட்டில் இருந்தவாரே தொலை தூரல் மூலம் கற்றலுக்கான வாய்ப்புக்கள்.
இன்னும் பல விடயங்களை கலந்தாலோசிக்கப்படும்.

இதில் கல்வி துறையிலே நீண்டகால அனுபவங்களுடைய உளவள ஆலோசகர் அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்கள் விசேட வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

இதில் உங்களது இலட்சிய வெற்றிப் பாதையை நோக்கி செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நீங்கள்
இவ் இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டு உங்களுக்கான வெற்றிகரமான தொழில் ஒன்றை நீங்களே தெரிவு செய்து உங்கள் வாழ்வை  வழமாக்கிக்கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு

0765204604

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.