நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்..


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
பதில் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்.?

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவ்வமைச்சின் பதில் அமைச்சராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.