மைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திர கட்சி மாற்று அரசாங்கத்திற்கான முடிவை எடுக்கும் தருணத்தில் , தனித்து ஆட்சி அமைப்போம். இதன்போது எவ்விதமான விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை என  ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

வீண் பேச்சுக்களை தவிர்த்து முடிந்தால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோல்வியுற செய்து மாற்று அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு சவால் விடுத்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாகிய சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு விளக்கமளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்தனில்  இதனை தெரிவித்தார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.