தொல்லை கொடுப்போருக்கு கூட அவர் அன்பு காட்டினார்!

யேசு பிரான் தனது முழுவாழ்க்கையையும் அன்பு காட்டுவதற்காக பயன்படுத்தினார். 

தொல்லை கொடுப்போருக்கு கூட அவர் அன்பு காட்டினார். யேசுநாதரின் இந்த போதனை உலகிற்கு முன்மாதிரியானதாகும் என்று நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துத் செய்தியல் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை கீழே படத்தில் காணலாம்.


News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.