நீங்களும் செய்தியாளராகலாம்!கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்? அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் மக்கள் செய்தி இணையதளம். அந்த வீடியோ, ஆடியோ பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம். மக்கள் செய்தி இணையத்தளத்தின் மூலம் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணினி முன் அமர்ந்தவாறே, Hasni @gmail.com
என்ற e-mail முகவரிக்கு சென்று அதில் உங்களின் படைப்பை இடம் பெறச் செய்யுங்கள் போதும். Upload செய்வதில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால், எமது தொலைபேசிக்கு தெரியப்படுத்துங்கள். நல்ல படைப்புகளுக்கு மக்கள் செய்தி இணையதளம் ஒரு களம் என்பதை உணருவீர்கள்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.