பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஐஸ்வர்யா தத்தா கையில் மது கோப்பையுடன், முழுத்தொடையும் தெரியும் அளவிட்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் ஐஸ்வர்யா தத்தா வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார்.


பிறகு அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் முனைப்புடன் இருந்து வருகிறார்.


அப்படி எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம், கையில் மது கோப்பையுடன், முழுத்தொடையும் தெரியும் அளவிற்க்கு அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட, அது வைரலாகி வருகின்றது.


இவர் தற்போது மக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தனர் ஐஸ்வர்யா தத்தா இவருக்கு அதிக படவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிற்று வருவதாக தெரிவிக்க படுகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments