A /L பாடசாலை மாணவியிடம் விஸ்கிப் போத்தல் சிக்கியது மாத்தளையில் சம்பவம்.

மாத்தளை உயர்தர பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மனைவி ஒருவரின் பாடசாலையின் மாணவியொருவர், புத்தக பையில் விஸ்கி மதுபானம் கொண்டு சென்றுள்ளார்.

வகுப்பறையில் ஆசிரியர் இதனை அவதானித்து, மாணவியிடமிருந்த விஸ்க்கிப் போத்தலை பறிமுதல் செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய, ஒழுக்காற்று விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இம்மாணவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


Post a Comment

0 Comments