புத்தளம் புழுதிவயல் கிராம சேவகர் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைத்திட்ங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று கட்சியின் புழுதிவயல் அமைப்பாளர் நசீம் புழுதிவயல் கிராம சேவகர் காரியாளயத்தில் இடம்பெற்றது.

புழுதிவயல் கிராம சேவகர் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைத்திட்ங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று கட்சியின் புழுதிவயல் அமைப்பாளர் நசீம் புழுதிவயல் கிராம சேவகர் காரியாளயத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம். ரியாஸ் அவர்களின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புத்தளம் தொகுதியிலுள்ள நகரம், கிராமங்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊர் மக்களுடன் ஆலோசனை செய்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் கட்சியின் புழுதிவயல் அமைப்பாளர் நசீம் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ரெட்பான பாடசாலை மற்றும் வீதி புணரமைப்புக்காக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும், புழுதிவயல் பாதை புனரமைப்புக்காக 10 இலட்சம் நிதி ஒதுக்கீடும் ஊர்மக்களின் ஆலோசனைக்கிணங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.




இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தள மாவட்ட அமைப்பாளர் ரியாஸ், கட்சியின் புழுதிவயல் அமைப்பாளர் நசீம்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் முஸம்மில், பிரதேச சபை உறுப்பினர் ஜெசீம், வைத்தியர் கலாம் உட்பட பல முக்கியஷ்த்தர்கள்  மற்றும் ஊர்மக்கள் கலந்துக்கொண்டனர்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments