மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2019 மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மஹிந்த ராஜபஷ தீர்மானித்து இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் படி மார்ச் மாதம் 50,000 பேருக்கு வேளை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments