நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு: பிரதமர் தலைமையில்.

அண்மையில் நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் கொழும்பு தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகபெரும மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் புத்தளம் தொகுதி (SLPP) அமைப்பாளர் அல்ஹாஜ் A.H.M.RIYAS மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.






සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments