15 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் சவூதி அரேபியா இளவரசர் ஒருவர்? உங்களுக்கு தெரியுமா? உள்ளே விபரம்.

சவூதி அரேபியா 15 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் சவூதி அரேபியா இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் இவர் சுமார் 15 வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். அல்வலீத் பின் காலித் பின் தலால் இவருக்கு தற்போது வயது 33 ஆகின்றது.


கடந்த 2005ம் ஆண்டில்  லண்டனில் தனது 18 வயதில் மோட்டார்வாகனத்தை அதிவேகமாக செலுத்தி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சவூதி அரேபியா இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால்தனது மூளை செயற்திறனை இழக்க, கோமாவுக்கு தள்ளப்பட்டார் .

இதனை அடுத்து 2015ம் ஆண்டு , அவரை வைத்தியம் பார்த்த வைத்தியர்கள் அவரது உடலில் பொறுத்தியுள்ள இயந்திரங்களை துண்டிக்க  முடிவு செய்தனர்,

அனால் அல்வலீத் பின் காலித் பின் தலால் இளவரசரின் தந்தை அதுக்கு சம்பந்தம் தெரிவிக்கவில்லை மறுப்பு தெரிவித்து  நம்பிக்கை தளராத தந்தை இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலாலாய்  அதனை மறுத்து அவரை வீட்டுக்கு  சவூதி அரேபியாவுக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார். .

14 வருட தூக்கத்திற்குப் பிறகு,  இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலாலாய் அவர்  இப்போது தனது தலையை அசைக்க ஆரம்பித்துள்ளார். தந்தை அதிக சந்தோசத்துடன் அவரை பார்த்து மகிழ்துள்ளார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments