புத்தளம், பாலவி பகுதியில் 170Kg கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட மூவர் கைது.

தனியார் பேருந்து ஒன்றில் மறைத்து வைத்து கொழும்பிற்கு கடத்தவிருநந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் புத்தளம், பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று 22ம்,திகதி  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யாழ்ப்பாணம், கொடிகாமம் மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு தைு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 170 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கேரள கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments