இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது T20 போட்டி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  வது T20 போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போற்றி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதலாவது T 20 போட்டி  அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் அது மழைக் காரணமாக கைவிடப்பட்டது.அந்த தொடரில் நாணய சுழற்சியும் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் இந்திய அணி தலைவர் வெற்றிப்பெற்று இலங்கைக்கு முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பை வழங்கியிருந்தார்.


இதனை அடுத்து  காரணமாக நீர் ஆடுகளத்திற்குள் இறங்கியது. இதன் மூலம் இதனை பரிசோதித்த போட்டி மத்தியஸ்தர் உள்ளிட்ட நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.


இதனை அடுத்து இன்று 7 திகதி  இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு 2 வது T20 போட்டி இந்தூரில்  7 மணியளவில் நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கேற்கவுள்ள லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணியில் எஞ்சவோ மெத்திவ்ஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளார்.அதேபோல் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிகர் தவான் மற்றும் வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.







සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments