22 வயதான 8 மாத கர்ப்பிணித் பெண் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணித் பெண் மரணம்.

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா 3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணித் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான 8 மாத கர்ப்பிணித் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வயிற்றில் உள்ள சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று 14ம் திகதி  கிண்ணியாவில் இடம்பெற்றது.


மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments