111AAA

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயற்பட்ட முப்தி அபு அப்துல் பாரி: 250 கிலோ எடை கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஒருவர் ISIS பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஈராக்கில் செயல்பட்டு வரும் ISIS பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயற்பட்ட முப்தி அபு அப்துல் பாரி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏறக்குறைய 250kg  உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

அவரை ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் வைத்து கைது செய்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற  முடியமால் அதிக உடல் எடையுடன் உடல் பருமன் பெரிதாக காணப்படுவதனால்,  அவரை லொரி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


ISIS பயங்கரவாத அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் முப்தி பிறப்பித்து இருந்ததாகவும் இவர் மீது ஈராக்கிய பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments