புத்தளம் புழுதிவயல் பிரதேசத்தில் ஏட்பற்ற வாகன விபத்தில் 3 வர் படுகாயம்.

 புத்தளம் புழுதிவயல்  கடந்த 5ம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் ஏட்பட்ட  வாகன விபத்தில்  மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதே ஊரை சேர்ந்த 18.19,23, வயதுடையவர்கள் இளைஞர்கள்  என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து இருவரின்  நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருவரை கொழும்பு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் அதிவேகத்தில் மோட்டார் பைசிக்கிளை செலுத்தியமை என  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்  புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments