புத்தாண்டை முன்னிற்று மது விர்பனை எவ்வளவு தெரியுமா ? 300 கோடி தாண்டும் நிலையில்


நேற்று 1ம் திகதி முதலாம் மாதம் 2020ஆண்டு புத்தாண்டு கொண்டாடும் நிலையில் கடந்த 31ம் திகதியில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.


இதன்போது மாலையில் இருந்து இரவு வரையிலும் மதுக்கடைகளில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்பட்டது.ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பீர், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட பல்வேறு மது வகைகளை பாட்டில் பாட்டிலாக வாங்கிச்சென்றனர். A wide variety of alcoholic beverages, including beer, whiskey, brandy, vodka and rum, were bought in bottles.


இதற்கு இடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. The votes cast in the local elections are due tomorrow. Liquor shops in the respective districts will be closed on that day  இதன் காரணமாக குடிமகன்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள்.இதனால் மதுக்கடைகளில் இன்றும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போதுமான அளவு மது வகைகளை இருப்பு வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.விடுமுறை தினம் மாறி, மாறி வந்ததால் போதுமான அளவு மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனை எதிர்பார்ப்பு குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 நாட்களில் 150 கோடி முதல் 200 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2 ஆம் திகதி (நாளை) எண்ணப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். In anticipation of New Year's Eve wine sales, Task Force officials said: "The sale of liquor is usually between Rs. 150 crore to Rs. The number of votes cast in this year's local election is counted on the 2nd (tomorrow). We expect to buy alcoholic beverages in advance because that day is a holiday.இதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 தினங்களில் மட்டும் 250 கோடி முதல் 300 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். We expect to sell between Rs 250 crore and Rs 300 crore in just 2 days. ஆனால் இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriberPost a Comment

0 Comments