மாணிக்க கங்கையில் நிர்வாணமாக நீராடிய 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மாணிக்க கங்கையில் நிர்வாணமாக நீராடிய 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு நீராட சென்ற அனைவரும் பெரும்பாலானோர் போதையில் இருந்தாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் கதிர்காமம் தங்குமிடம் ஒன்றில் இருந்து மாணிக்க கங்கையில் நீராட வந்துள்ளனர்.

இவர்களது நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments