இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது

சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.



இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பந்துவீச்சில் எம்புல்தெனிய 5 விக்கெட்களையும் லக்மால் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்த போட்டியில் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட சிம்பாப்வே சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்

அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :

https://twitter.com/onlineceylone

# youtub :

https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :

https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :

https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments