46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் : டலஸ் அழகப்பெரும

எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று 13ம் திகதி  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் கிளறுத்து தெரிவித்த அமைச்சர்  டலஸ் அழகப்பெரும;

இன்றிலிருந்த சரியாக 46 நாட்களின் பின்னர் உதயமாகும் நாளின் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றை கலைக்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.

46 நாட்களின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலை இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments